Monday, March 12, 2018

தீண்டும் இன்பம்..!!!!



      பொறுப்பற்ற தம்பதி, அவர்களின் ஒரே மகளான 17 வயது கல்லூரி மாணவி, அவளது ஆண் நண்பர்கள், அவளே அறியாமல் மேற்க்கொள்ளும்   உறவு. அதனால் உருவாகும் கரு. அதை வைத்திருப்பதா? வேண்டாமா? என்ற தீராத மனக்குழப்பம்.வெளிநாட்டினருக்கு பிள்ளைப் பெற்றுக்கொடுக்கும் ஏஜென்ஸி.
  இவையெல்லாம் சேர்ந்தது தான் “தீண்டும் இன்பம்”.

புத்தகம்: “தீண்டும்இன்பம்”
ஆசிரியர் : சுஜாதா
வெளியீடு: கிழக்கு
விலை: ரூ.200

No comments:

Post a Comment